மட்டக்களப்பில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் வேலையில்லா பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்துள்ளார்.
இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு சென்று பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரண்டு வாரங்களுக்குள் ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தருவதாகவும் நம்பிக்கையோடு இருக்குமாறும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது சுமந்திரன், துரைராஜசிங்கம் மற்று ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: