Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்ககளப்பு தேற்றாத்தீவில் இரத்ததான முகாம்

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவில்02.05.2017 செவ்வாய்கிழமை காலை மாபெரும் இரத்தான நிகழ்வு இடம் பெற்றது அந்த வகையில்.

மட்டக்ககளப்பு இரத்த வங்கியில் வைத்தியர்கள் மற்றும்  தாதியர் இவ் இரத்ததானத்தில் ஈடுபட்ட குருதிகொடையாளிகளின் இரத்தங்களை பெற்றுக்கொண்டனர்.இதில் முப்பதிற்கு மேற்றபட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments