Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மே-13ல் உலகப்போர் அபாயம் ?

உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா-வின் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான தடை போன்றவற்றை மீறி, அணுகுண்டு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை, வடகொரியா நடத்திவருகிறது.

உலக உழைப்பாளிகள் தினமான மே-1-ம் தேதி இரவில், வடகொரியா முன்பைவிட தீவிரமாகத் தன்னுடைய ராணுவத் தளவாடங்களை, ‘சென்யாங்’ நகரில் நிலை நிறுத்தியுள்ளதாக ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றன. சென்யாங் நகர், சீனாவுக்குச் சொந்தமானது என்றாலும், அதுதான் வடகொரியாவின் எல்லைப் பகுதியாகும்!

வடகொரியாவின் அச்சுறுத்தலால், எல்லையோரம் உள்ள மக்களைப் பாதுகாக்கும் விதமாக, இன்று மட்டுமே ஆறுமுறை சீனா அபாயச்சங்கு ஊதியுள்ளது. எனவே, இதேநிலை நீடித்தால், மே-13-ம் தேதிக்குள், இது உலகப் போராக வெடிக்கலாம் என்ற அச்சம், உலகநாடுகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments