Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் வெள்ளம் : மாற்று வழியை பயன்படுத்துங்கள்

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் வெள்ளம்பிட்டி ய , கொகிலவத்த மற்றும் அம்பத்தலே பகுதியிலும் ஹங்வெல்ல பிரதேசத்திலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெலிக்கட , ராஜகிரிய , மாலபே , அத்துருகிரிய வீதியூடாக கொடகம சந்திக்கு சென்று ஹைலெவல் வீதியூடாக கொழும்புக்கு பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments