முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments