வெலிகம வட்டவல பகுதியில் மகனால் தாயொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
தனது உணவு தாமதமானதாக தெரிவித்து தடியெர்றால் அடித்தே அந்த தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் கொல்லப்படும் போது அவர் உணவு சமைத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 75 வயது தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை 40 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான் .
0 Comments