படையினரை நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியர் மதனின் ஆசிரியர் தலையங்கள் தொகுப்பான ”தணிக்கை” எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
படையினர் மீதான விசாரணைகள் எல்லாம் நாங்கள் இணங்கிய விடயமல்ல, அப்போதைய ஆட்சியாளர்கள் வெளிநாடுகளிடம் வழங்கிய வாக்குறுதியே அது. நாங்கள் படையினரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments