2016 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகள் பெற்றுக்கொண்டுள்ள அடைவு மட்டங்கள் தொடர்பான தகவல்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னிலையில் திகழும் முதல் 46 பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
0 Comments