மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2017.02.24(வெள்ளிக்கிழமை) சிற ப்பாக நடைபெறுகின்றன .
அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையி ல்இருந்து கொண்டுவரப்பட்ட பிரதி ஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகி ய 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கை யில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண் ணும் சிறப்பு நிகழ்வு 06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.இதன் பொது பல அடியார் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணி கொண்டு இருக்கின்றனர்
0 Comments