Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புனித நத்தார் தினத்துடன் www.kurunews.com ஆரம்பிக்கப்பட்டு 3 வருட பூர்த்தி

புனித நத்தார் தினத்துடன் www.kurunews.com  ஆரம்பிக்கப்பட்டு 3 வருட பூர்த்தி. 

இவ் வலையத்தளமானது உலகளாவிய ரீதியில் உலாவத் தொடங்கி இன்றுடன் 3 வருடங்கள் பூர்த்தியாகின்றது.  புனித நன்நாளில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணி சிறப்பாக தொடரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தனி மதித முயற்சியின் பயனாக சாவால்களுக்கு மத்தியில் இவ்வலையத்தளம் வெளிவந்து கொண்டிருப்பதை அறிந்து உற்சாகம் கொள்கின்றோம்.  வாழ்க்கையில் முயற்சியால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இவ்வலைத்தளத்தின் பார்வைப் பக்கங்கள் சான்று பகர்கின்றது.  ஆரம்பத்தில்  சிறிய அளவிலான பார்வையாளர்களைக் கொண்டு இத்தளமானது படிப்படியாக அதிகரித்துச் சென்றதோடு இன்று இப்பந்தியை எழுதும் வரையில் 2,77,578 பார்வைப் பக்கங்களைக் கொண்டுள்ளது .



இதற்கு எடுத்துக் காட்டாகும். பல சவால்களுக்கு முகம் கொடுத்து இவ்வளர்ச்சி பெறப்பட்டது என்பது கண்கூடு.  இதற்கு தகவல்களையும் , செய்திகளையும் அனுப்பி வைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

மேலும் உங்களது பகுதிகளில் இடம்பெறுகின்ற விசேட நிகழ்வுகள் ஆலய நிகழ்வுகள் மற்றும் இன்னோரன்ன அனைத்து உண்மையான செய்திகளையும் படங்களையும் தகவல்களையும் தட்டச்சு செய்தோ அல்லது தகவல்களாகவோ puvilosan26@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க முடியும்.   கல்வி சம்பந்தமான தகவல்களையும், கட்டுரைகளையும் எதிர்பார்க்கின்றோம். . இதற்கு செய்திகளை அனுப்பும் நீங்களே செய்தியின் உண்மைத்தன்மைக்கு முழுப்பொறுப்புடையவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.  மேலும் எமது பகுதியில் இடம்பெறுகின்ற தகவல்களையும் நிகழ்வுகளையும் வெளியிடுவதற்கு நாக்கள் இச் சேவையை விரிவுபடுத்த எண்ணியுள்ளோம் எனவே உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க முடியும். 

Post a Comment

0 Comments