2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேராலையால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்தனை உறவுகளுக்கும் இந்நாளில் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். குருக்கள்மடம் கிராமத்தில் உயிர் நீத்த அத்தனை உறவுகளையும் இவ்வேளையில் நினைவு கூர்வதோடு ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.



0 Comments