(எஸ்.ஸிந்தூ)
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 03.01.2017 செவ்வாய்கிழமை பி.ப.3.மணிக்கு கஜமுகா சூர சங்கார ஆரம்ப விழா தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் இடம் பெறவுள்ளது.
இவ் கஜமுகா சூர சங்கார ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக
கலாநிதி மூ.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகம்) சிறப்பு அதிதிகளாக
வைத்தியகலாநி கு.சுகுணன் (வைத்தியட்சகர் வைத்தியசாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை) மற்றும் திருமதி எழில்வாணி பத்மகுமார் (மட்டு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்)
விசேட அதிதிகளாக திரு.த.பிரபாகரன் (கலாசார உத்தியோகத்தர் ம.தெ.எ.பற்று) மு.புவனசுந்தரம் (மட்டு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர்)அழைப்பு அதிதிகளாக திருமதி. குமுதினி பரமசிவம் (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) திருமதி. ஸ்ரீபிரியா நாகையா (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) திரு.அ.உதயகுமார் (தேற்றாத்தீவு மகா வித்தியாலய அதிபர்) திரு.த.சிறிதரன் (தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய அதிபர்) கௌரவ அதிதிகளாக தேற்றாத்தீவு இந்து ஆலயங்களின் குருமார் வண்ணக்குமார்;,கழகங்கள்,மன்றங்க ள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்
0 Comments