தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்குக அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இன்றைய தினம் வழமைப்போல் பஸ் சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments