திருகோணமலை உப்புவெளி பகுதியில் தாயொருவரும் இரண்டு பிள்ளைகளும் தந்தையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 32 வயதுடைய அவரின் மனைவியும் , 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 Comments