சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை விலை குறைப்பு செய்யாத மருந்தகங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமக்கு முறைப்பாடு செய்ய முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முறைப்பாடு செய்ய ,0113071073, 0113092269 ஆகிய இலங்கங்களை அழைத்து முறையிட முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments