கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெற்றது.
இந்த இறுதி நிகழ்வில் பல்கலைகழக மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.






0 Comments