கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதின் பாரியளவிலான நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையொன்றுக்காக இன்று காலை அழைக்கப்பட்டிருந்த அவர் தற்போது அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைகளை பின்பற்றாது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரிசி இறக்குமதி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


0 Comments