சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை அணியின் திலகரட்ன தில்ஷான் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரெலியா அணியுடன் நபெறவுள்ள இறுதிப் போட்டியின் பின்னர் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரெலியாவுடனான ரி-20 போட்டிக்கு பின்னர் ரி-20யிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு முதல் 17 வருடங்களாக இவர் இலங்கை அணியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments