இரண்டாவது ஒருநாள் போட்டியான நேற்றைய தின தோல்வியினை அடுத்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டமை குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மஹேல குறிப்பிடிருந்ததாவது;
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்காக ஸ்மித் செல்லுவது புதுமையான விடயமாகும். இவ்வாறு அவுஸ்திரேலிய அணியின் தலைவர் அணியினை விட்டு ஒருநாளும் இடையில் விலகிய வரலாறே இல்லை.என கேளிக்கையாக பதிவிட்டுளர்.

0 Comments