Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் கொள்கலன் விபத்து

எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று ஏ 9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments