Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத்தினால் உப்பூறல் சீனன்வெளி பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன

குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத்தினால் உப்பூறல் சீனன்வெளி பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கிய ந. அழகுரமணனிற்கு பிரதேச செயலாளரினால் பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டது.














Post a Comment

0 Comments