அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் திங்கட் கிழமை அரசாங்கத்தினால் விடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளையடுத்தே அரசாங்;கம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.
0 Comments