Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்! பொலிஸாரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது! பலர் காயம்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை பொலிஸார்தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம்இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.
இந்நிலையில் மா ணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் இம் மோதலில் தலையிட்டு ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்



Post a Comment

0 Comments