Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிணையில் விடுவிக்கப்பட்டார் நாமல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Post a Comment

0 Comments