எதிர்வரும் வாரங்களுக்குள் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
இதன்படி ஆரம்பக் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் மற்றைய பஸ்கட்டணத்தை குறிப்பிடத்தக்க வீதத்தினாலும் அதிகரிக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக ஆராய அமைச்சரவையினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments