களுதாவளை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கும் களுதாவளை கிராமத்தை சேர்ந்த ஏனைய ஆசிரியர்களுக்குமான ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சிப் பட்டறையானது 16-07-2016 இன்று காலை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
0 Comments