Advertisement

Responsive Advertisement

வற் வரி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு

வற் வரி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்தக சங்க பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.
நாடுபூராகவுமுள்ள வர்த்தக பிரதிநிதிகள் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதன்போது வற் வரி குறைப்பு தொடர்பாக தீர்மானமெனமெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி அதிகரிப்பால் வர்த்தகர்கள் பிரச்சினைகளுக்கு இலக்காகியிருப்பதாக போராட்டங்கள் நடத்தப்படும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments