எதிர்வரும் திங்கட்கிழமை சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடு பூராகவும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பஸ் கட்டணங்களை அதிரிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments