கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் போது தூர பிரதேசங்களுக்கு சென்று விழுந்த வெடிப்பொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் சில இடங்களில் மோட்டார் குண்டுகள் பல நிலத்தில் பல அடி ஆழத்திற்குள் துளையிட்டு சென்றுள்ளதுடன் அவற்றை கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் குழி தோண்டி இராணுவத்தினர் மீட்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
0 Comments