இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரான, பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் நடவடிக்கையெடுத்துள்ளார்.
இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரான, பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்கமாக “1990” குறும் இலக்கத்தை கட்டணமின்றி செயற்படுத்த சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 Comments