Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கின : கடும் வாகன நெரிசல்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் கொழும்பு நகர் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.
ஆமர்வீதி , வெல்லம்பிட்டி , மருதானை , கொட்டாஞ்சேனை , பொரல்ல , ராஜகிரிய , பத்தரமுல்ல , பெலவத்த ஆகிய பிரதேசங்களில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை கொழும்பில் பல இடங்களில் நேற்று இரவு காற்றுடன் நிலவிய காலநிலையால் வீதிகள் பலவற்றில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அத்துடன் பல இடங்களில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments