Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கை-கால்கள்-மரங்களாக-மாறிவரும்-நோயால்-பாதிக்கப்பட்டுள்ள-ஒரே-குடும்பத்தினர்-மூவர்-படங்கள்

கைகள் , கால்கள் மற்றும் உடல் பாகங்கள் மரங்களைப் போல மாறி வரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷைச் சேர்ந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுவயதான ருஹுல் அமின் , அவரது தந்தை தாஜுல் இஸ்லாம் (40) , தந்தையின் சகோதரனான பஹீட் அலி (55) ஆகியோரே இவ்வரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் அரிய நோயான இது  “ HPV எனும் தொற்றின் மூலம் பரவக் கூடியது. இதேநோயால் பங்களாதேஷைச் சேர்ந்த இன்னுமொருவரும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்பான செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்த து. அவர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் அதே வைத்தியசாலையிலேயே இவர்கள் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




Post a Comment

0 Comments