நாடுபூராகவும் மின் விநியோகம் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பி.ப 2.30 மணியளவில் மின்விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த செயலிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இதேபோன்று மின்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments