இந்நிகழ்வானது இன்று 10.00 மணியளவில் புனித பிரான்சிஸ் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ம.தெ.எ.ப. பிரதெச செயராளர் கோபாலதெத்தினம் அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மரங்கள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments