மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இன்று மு.ப.9.00 அளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பிரதேச செயலக ஊழியர்கள் வெளிக்கள ஊழியர்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம் அவர்களும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களும் உரையாற்றுவதைப் படங்களில் காணலாம்.












0 Comments