Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் நவி.பிள்ளைக்கு நடந்ததே, அல் ஹுசேனிற்கும் நடந்ததா..? ச.வி.கிருபாகரன்

நவநீதம் பிள்ளைக்கு நடந்ததை யாரும் மறக்க மாட்டார்கள் அவையே இன்றைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிற்கும் நடந்தது.
இலங்கையின் நடவடிக்கையை வெளிநாட்டவர் நன்கறிவர்.
வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் சரியா அவற்றினை எப்படி பார்க்கிறீர்கள்... அடுத்த நடவடிக்கை என்ன..?
தென்னிலங்கையின் விருப்பம் வடமாகாண சபையால் நிறைவேறுகிறதா...? கூட்டமைப்பின் ராஜதந்திர பாதை சரியா...?
அடுத்த பயணம் எப்படி அமைய வேண்டும்... என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் பிரபல மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.

Post a Comment

0 Comments