Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறையில் சோறும் சம்பலும் உண்ணும் யோஷித்த

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித்த ராஜபக்‌ஷவுக்கு நேற்றைய தினம் காலை உணவாக  சோறும் சம்பலும் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உண்ட பின்னர் அவர் நேற்று பகல் தனது தந்தையின் வருகைக்காக வாசலை பார்த்தவாறு காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோஷித்த உள்ளிட்ட 5 பேர் வெலிக்கடையிலுள்ள விளக்கமறியல் சிறைச்சாலையில்  ஜே பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments