Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கல்லடியில் வாகன விபத்து! வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் படுகாயம் video

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் கல்லடிப்பகுதியில் இன்று காலை பாடசாலை
யதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.00மணியளவில் கல்லடி,வேலூர் பகுதியில் இருந்து பாடசாலைக்கு; மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதியில் இருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வானுமே இவ்வாறு மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில்  கா.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவிகளான வி;.சப்னா(16வயது), கே.பஜனா(16வயது) மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற விநாயகமூர்த்தி(55வயது)ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவரில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments