இந்த வருடத்தின் முக்கிய பொது பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஆகஸ்ட் 2 முதல் 28 வரை க.பொ.த உயர்தரப் பரீட்சையும் , டிசம்பர் 6முதல் 17 வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறவுள்ளது.
அத்துடன் ஆகஸ்ட் 21ஆம் திகதி 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments