மட்டக்களப்பு எருவில் இளைஞர் கழக பொது நூலக திறப்பு விழா
இந்நிகழ்வில் பட்டிருப்புத் தொகுதி மாகாண சபை உறுப்பினர்கள், ம.தெ.எ. பற்று பிரதேச செயலாளர் , கிராமத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர் 29.01.2016 பி.ப. 3.00 மணி அளவில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதில் சில படங்களைக் காணலாம் .
0 Comments