விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரரபஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
0 Comments