மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பொங்கல்விழா 29.01.2016 இல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.கோபாலரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.
0 Comments