க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளை மீளாய்வுக்கு உட்படுத்த விரும்புவோர் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு முன் அதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments