Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொலிசாருக்கு எதிராக கிழக்குப் பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு - வோர்ட் பிளேஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொலீசாருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை கிழக்குப்பல்கலைகழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்திருந்தனர்.
இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியானது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சிங்கள் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் மாணவர்கள் பொலிசாருக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கமாறும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

Post a Comment

0 Comments