Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை தொடர்பாக ஐ.நா விசாரணை அறிக்கை (வீடியோ வடிவில் தமிழில்)

ஐ.நாவில் நேற்று வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையானது, இலங்கையில் 2002ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது.
இவை போர்க்குற்றத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கலாமென்று வெளிப்படுத்தப்படுகின்றது.

Post a Comment

0 Comments