Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் ”இரு வேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்" நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்  ப. ராஜதிலகனின்  "இரு வேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்" நூல் வெளியீட்டு விழா 30.08.2015 அன்று மு.ப 9.00 மணியளவில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் அறிஞர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் இன்னும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  நிகழ்வுகளை படங்களில் காணலாம்.












Post a Comment

0 Comments