Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு முதலமைச்சர் தமிழ்பாடசாலைகளை புறந்தள்ளி சிங்களப்பாடசாலைகளையும் புறக்கணித்துள்ளார்..

USA யின் நிதியில் இருந்து கிழக்கு
மாகாணத்தில் 8 பாடசாலைக்கு $ 3,218,000 அமெரிக்க டொலர்கள் கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்களின் பெருமுயற்சியால் பகிர்ந்தளிக்கப்பட்டடுள்ளன. இதில் ஒரேயொரு தமிழ்பாடசாலை மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிங்களப்பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள்:
01. அட்டாளைச்சேனை அந்-நூர்
மஹாவித்தியாலயம்.
02.ஏறாவூர் – அப்துல் காதர் வித்தியாலயம்.
03.கல்முனை- வெஸ்லி உயர்பாடசாலை,
  1. சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயம்.
05.காவத்தமுனை – அல்-அமீன் வித்தியாலயம்.
  1. காத்தான்குடி -பதுரியா வித்தியாலயம்.
07.சம்மாந்துறை தாறுஷலாம்
மகாவித்தியாலயம்.
08.நிந்தவூர் -அல்-மஷ்ஹர் வித்தியாலயம்.
ஆகிய பாடசாலைகளுக்கு இத்தொகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments