இலங்கை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை, கிண்ணியாப்பகுதியில் மனைவியை கணவன் மனைவியை ஓட ஓட கத்தியால் வெட்டிய கணவன் -இலங்கையில் நடந்த பயங்கரம் இலங்கை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை, கிண்ணியாப்பகுதியில் மனைவியை கணவன் கத்தியல வெட்டியுள்ளார் இருவருக்கும் குறித்த நாளில் வாய் சண்டை இடம்பெற்றுள்ளது இதன் போது சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமரியாக வெட்டியுள்ளார் .பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
கணவன் கைது செய்ய பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
0 Comments