Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க அரசாங்கம் அமைப்து உறுதி!- ஜோன் அமரதுங்க

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு தற்போது கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் வெளியாகிய முடிவுகளுக்கமைய ஒவ்வொரு அரசியல் கட்சிகள் கருத்துக்களையும் நாங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
அதற்கமையவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமைப்பது உறுதி என அவர் கூறியுள்ளார்.
தற்போது வரையில் வெளியாகிய முடிவுகளுக்கமைய 113 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments