இன்றைய விலையில் சுமார் 15,000 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம், வைரம், மற்றும் ஆயுதங்களை இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நிலக்கீழ் புகையிரதப் பாதையினூடாக போலந்திலிருந்து நகர்த்தியிருந்தார்.
கடந்த 70 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த இரயிலைக் கண்டுபிடித்ததாக இப்போது எழுந்துள்ள செய்தி பற்றி இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார்.


0 Comments